சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும். ..
♥️ஓர் முதியவர் தனது பேரனிடம்.:
♥️பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
♥️பேரன்: அது எப்படி தாத்தா?
♥️முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்
♥️மது அருந்த பணம் வேண்டும்
♥️சிகரெட் புகைக்க பணம் வேண்டும்
♥️கூடாத இசை கேட்க பணம் வேண்டும்
♥️பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
♥️அன்பு காட்ட பணம் தேவையில்லை
♥️கடவுளை வணங்க பணம் தேவையில்லை
♥️சேவை செய்ய பணம் தேவையில்லை
♥️விரதம் இருக்க பணம் தேவையில்லை
♥️மன்னிப்பு கோர பணம் தேவையில்லை
♥️பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை
♥️நம் உரிமையை நிலைநாட்ட பணம் தேவையில்லை
♥️இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?
முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.
இந்த பகிர்வும் இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும் இலவசமாக.
N Jambunathan - A1, Sonex Samyuktha -Appartments, - 15, Karnan Street, Rengarajapuram, Koddambakkam, - Chennai 600 024. Hand Phone - 09176159004.
__._,_.___